[X] Close >

’மெட்ரோவில் நாளை இலவசமாக பயணிக்கலாம்’ - பிரதமரின் சென்னை வருகையொட்டி அறிவிப்பு

Travel-tomorrow-for-free-on-the-Metro-train

சென்னை மெட்ரோ ரயிலில் நாளை மதியம் 2 மணி முதல் இரவு 11 மணிவரை இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 


Advertisement

மெட்ரோ ரயில் பகுதி-1 விரிவாக்க வழித்தடத்தை நாளை பிரதமர் தொடங்கி வைப்பதையொட்டி மெட்ரோ ரயில் நிர்வாகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close