ஆஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் போட்டியின் 4 ஆவது சுற்று ஆட்டத்துக்கு முன்னணி வீராங்கணை செரீனா வில்லியம்ஸ் தகுதிப் பெற்றுள்ளார்.
கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 23 கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றவான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த அனஸ்தசியா பொடபோவா மோதினர்.
இதில் செரீனா 77-5, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வென்று 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். மற்றொரு ஒற்றையர் போட்டியில் 14 ஆம் நிலை வீராங்கனையான ஸ்பெயினின் முகுருஜா 6-1, 6-1 என்ற நேர்செட் கணக்கில் கஜகஸ்தானைச் சேர்ந்த ஜரினா தியாசை தோறகடித்து 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
Loading More post
நிரவ் மோடியை இந்தியா அழைத்துவர இங்கிலாந்து உள்துறை அமைச்சர் அனுமதி
தீபக் சாஹர் அசத்தல் பவுலிங்! சென்னையின் வெற்றிக்கு 107 ரன்கள் இலக்கு
தமிழகத்தில் கட்டுப்பாடுகளை மேலும் அதிகரிக்க முடிவு?
"கொரோனாவை தடுக்க மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்"- தமிழிசை சவுந்தரராஜன்
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 8000ஐ தாண்டியது; ஒரே நாளில் 33 பேர் உயிரிழப்பு!
இந்தியாவில் இருந்து வெளியேறுகிறது 'சிட்டி பேங்க்' - சேவையில் பாதிப்பு இல்லை... ஏன்?
டாஸ் வென்றால் பீல்டிங் தேர்வு... தப்புக் கணக்கு போடும் அணிகள்... மாறும் முடிவுகள்!
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்