‘கைதி’ ’ ‘மாஸ்டர்’ படங்களில் நடித்த அர்ஜூன் தாஸ் இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
‘வெயில்’, ‘அங்காடி தெரு’, காவியத் தலைவன், ‘ஜெயில்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் வசந்தபாலன் தனது பள்ளி நண்பர்களுடன் இணைந்து தயாரிப்பாளராக களம் இறங்குகிறார்.
.#VasanthaBalansNext @Vasantabalan1 Joining Hands with his #Virudhunagar #KVSSchool Friends @mediavaradhan #Krishnakumar #GMurugan who all have love & Passion towards Cinema for a New Impressive Journey #ProductionNo1 Under the banner of @UBoyzStudios @onlynikil #NM pic.twitter.com/wJuwS5VyJh
— Nikil Murukan (@onlynikil) February 11, 2021Advertisement
பெயரிடப்படாத இந்தப் படத்தில் ‘கைதி’ ‘மாஸ்டர்’, ‘அந்தகாரம்’ உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் ஈர்த்த அர்ஜூன் தாஸ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இவர்கள் தொடங்கி இருக்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கு யூ பாய்ஸ் ஸ்டூடியோஸ் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்தப்படத்தை இயக்குநர் வசந்த பாலனே இயக்குகிறார். இது குறித்தான அதிகாரபூர்வ அப்டேட்டை இயக்குநர் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Loading More post
டிக்டாக் பிரபலம் உயிரிழப்பு விவகாரம்: பதவியை ராஜினாமா செய்தார் சிவசேனா அமைச்சர்
"தமிழ்நாட்டிலேயே ரொம்ப நல்ல டீ இது"-ருசித்து பாராட்டிய ராகுல்காந்தி
அசாம்: கோயில் வழிபாட்டுடன் நாளை பரப்புரையை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி
9 சீரிஸ் மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ்
இனப்படுகொலை குற்றத்திலிருந்து இலங்கையை காப்பாற்றும் வகையில் தீர்மானம்: சீமான் கண்டனம்
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி