மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் – பாஜக இரு தரப்பினரும் அனல் பறக்கும் வகையில் பரப்புரை செய்து வருகின்றனர்.
மேற்கு வங்கம் மாநிலத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில் திரிணமூல் காங்கிரஸ் தீவிர முயற்சி எடுத்து வருகிறது. இதற்கான முழுவீச்சில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி களம் இறங்கியுள்ளார். மம்தாவை தோற்கடித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என பாஜக திட்டமிட்டு வருகிறது. இதற்காக அமித் ஷா உள்ளிட்ட அக்கட்சியின் மூத்த தலைவர்கள் அங்கு தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ள இரு கட்சிகளும் மாறிமாறி குற்றம்சாட்டி வருகின்றன.
இந்த நிலையில் ‘இந்தியா டுடே’-வுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அளித்த பேட்டியில், "மற்றவர்கள் போல் நான் எழுதிவைத்து பேட்டி கொடுப்பதில்லை. தைரியம் இருந்தால் மேற்கு வங்க தேர்தலில் அமித் ஷா போட்டியிடட்டும். ஒருவேளை அவர் வெற்றி பெற்றால், அவரை நான் அமைச்சர் ஆக்குகிறேன்" என்று சவால் விடுத்துள்ளார்.
Loading More post
“வன்னியர்களுக்கான இடஒதுக்கீடுதான் பாமக குறைவான தொகுதிகளை பெறக்காரணம்” - அன்புமணி பேட்டி
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
அரசு பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்
"அதிகாரம், பண பலத்திற்கு முன்னால் யாராலும் தாக்கு பிடிக்க முடியாது" - ராகுல் காந்தி
தமிழக தேர்தல்: முடிவானது அதிமுக - பாமக தொகுதி பங்கீடு!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி