‘திங் எக்ஸ்பிரஸ்’ என செல்லமாக அழைக்கப்படுபவர் இந்திய தடகள வீராங்கனை ஹீமா தாஸ். அசாம் மாநிலத்தை சேர்ந்தவர். இளையோருக்கான தடகள சாமியன்ஷிப் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்று அசத்தியுள்ளார். இதில் ஆசிய போட்டிகளில் கலப்பு மற்றும் மகளீர் 4x400 பிரிவில் அவர் தங்கம் வென்றுள்ளார். இந்நிலையில் ஹீமாவுக்கு டி.எஸ்.பி பதவி கொடுத்து கெளரவித்துள்ளது அசாம் மாநில அரசு.
“இந்த பதவியும், பொறுப்பு தனக்கு உத்வேகமும், ஊக்கமும் கொடுக்கும்” என ஹீமா தாஸ் தெரிவித்துள்ளார்.
It is an honour and I look forward to join Assam Police. https://t.co/kQG7fqEXav
— Hima (mon jai) (@HimaDas8) February 11, 2021Advertisement
Well done! Assam Cabinet, headed by CM @sarbanandsonwal Ji has decided to offer the post of DSP in Assam Police to sprinter queen @HimaDas8 ! pic.twitter.com/kfkFcYj4KE — Kiren Rijiju (@KirenRijiju) February 10, 2021
அசாம் மாநிலத்தில் விளையாட்டில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு அரசு பதவி மற்றும் பணியில் அமர்த்தப்பட்ட உள்ளதாக அமைச்சரவையில் முடிவு செய்யபப்ட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
Loading More post
அரை சதம் விளாசிய ரோகித் - கடைசி ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்த கோலி!
”தமிழர்களின் துடிப்பான பண்பாடு உலக அளவில் புகழ் பெற்றது” – பிரதமர் மோடி தமிழில் ட்வீட்!
பாலியல் புகார் எதிரொலி : கட்டாய காத்திருப்பு பட்டியலில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்
60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மார்ச் 1 முதல் தடுப்பூசி!
ஆறு விக்கெட்டுகளை அள்ளிய அக்ஸர் பட்டேல் - இங்கிலாந்து 112 ரன்னில் ஆல் அவுட்!
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை
ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்கவிலை ரூ.29.34 மட்டும்தான்... கிறுகிறுக்க வைக்கும் வரிப் பகிர்வு!
கொரோனாவுக்கு இடையே வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உஷார் டிப்ஸ்!