நடிகர் சிவாஜி கணேசனின் மூத்த மகனான ராம்குமார் பாரதிய ஜனதா கட்சியில் நாளை இணையவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் முருகனை கமலாலயத்தில் சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டதால் அக்கட்சியின் இணைந்து பணியாற்ற உள்ளதாகத் தெரிவித்துள்ளார். நடிகர் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார் பாஜகவின் நாளை வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பல்வேறு திரைப்பட நட்சத்திரங்கள் தொடர்ச்சியாக பாஜகவில் இணைந்து வரும் நிலையில், சென்னையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகன், ராம்குமார் பாரதிய ஜனதா கட்சியின் இணைய இருக்கிறார்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, நாளைய தினம் தமிழக பாஜக பொறுப்பாளர் சிடி. ரவி மற்றும் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் முன்னிலையில் முன்னாள் சென்னையின் துணை மேயர் கராத்தே தியாகராஜன் பாஜகாவில் இணைய உள்ளார்.
Loading More post
“எண்ணிக்கை குறைவு என்பதை விட நம்மை நடத்தும் விதம்” - கண்ணீர் விட்ட கே.எஸ்.அழகிரி!
பாமக தேர்தல் அறிக்கையில் இடம்பெறாத முரசு சின்னம் - கூட்டணியில் சர்ச்சை?
அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு: எடப்பாடி தொகுதியில் முதல்வர் பழனிசாமி போட்டி
தீவிரம் காட்டும் ராகுல்... கேரளத்தில் கரையேறுமா காங்கிரஸ்?
கூகுள் பே, போன் பே பரிவர்த்தனை கண்காணிப்பு - தேர்தல் அதிகாரி
நிர்பந்தமா, நிதானமா? - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்!
புதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா?... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்!
முரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை