ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில், முன்னணி வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் 3-வது சுற்றுக்கு முன்னேறினார். மெல்பர்னில் நடைபெற்று வரும் போட்டியில், 2-வது சுற்றில் செர்பியாவின் நினாவை 6- 3, 6- 0 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தினார். மற்றொரு போட்டியில் பெலாரஸைச் சேர்ந்த அரினா சபேலெங்கா ரஷ்யாவின் டேரியாவை நேர் செட் கணக்கில் வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் 6-3, 6-4, 6-1 என்ற நேர்செட்டில் செர்பியாவின் லாஸ்லோ ஜெரேவை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள ரஷிய வீரர் டேனில் மெட்விடேவ் 6-2, 6-2, 6-4 என்ற நேர்செட்டில் 63-ம் நிலை வீரரான கனடாவின் வாசெக் போஸ்பிசிலை விரட்டியடித்து தொடர்ச்சியாக 15-வது வெற்றியை பதிவு செய்தார்.
Loading More post
டிக்டாக் பிரபலம் உயிரிழப்பு விவகாரம்: பதவியை ராஜினாமா செய்தார் சிவசேனா அமைச்சர்
"தமிழ்நாட்டிலேயே ரொம்ப நல்ல டீ இது"-ருசித்து பாராட்டிய ராகுல்காந்தி
அசாம்: கோயில் வழிபாட்டுடன் நாளை பரப்புரையை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி
9 சீரிஸ் மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ்
இனப்படுகொலை குற்றத்திலிருந்து இலங்கையை காப்பாற்றும் வகையில் தீர்மானம்: சீமான் கண்டனம்
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி