அரசு மற்றும் தனியார் வங்கிகளில் பெற்ற விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வதாக வாக்குறுதி அளிக்குமாறு திமுக தலைவர் ஸ்டாலினை விவசாய சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர். இதைத்தொடர்ந்து, ஸ்டாலினை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், வரும் 18-ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ள அரசியல் எழுச்சி மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்தார்.
முன்னதாக 18-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சங்கங்களைச் சேர்ந்த தலைவர்கள் மு.க.ஸ்டாலினை சந்தித்து கோரிக்கைகளை முன்வைத்தனர். அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளிலும் நிலுவையில் உள்ள விவசாயக் கடனை ரத்து செய்வதாக திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்க வேண்டும் என ஸ்டாலினை வலியுறுத்தியதாகவும், பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக ஸ்டாலின் உறுதி அளித்ததாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.
Loading More post
மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் பழ.கருப்பையா!
''கூட்டணி பற்றி கமலிடம் பேசினோம்; நல்ல முடிவு வரும்'' - சரத்குமார் பேட்டி
புதுக்கோட்டை: தனியார் பேருந்துகள் 3 மடங்கு கட்டணம் வசூலிப்பதாக புகார்... அதிகாரிகள் ஆய்வு!
மநீம - சமக - ஐஜேகே கூட்டணி? கமலுடன் சரத்குமார் சந்திப்பு!
பெட்ரோல் டீசலுக்கு லோன் தாங்க.. வங்கியில் மனு கொடுத்த இளைஞர்கள்!
தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
PT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்?
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'