‘கர்ணன்’ படத்தின் டப்பிங் நிறைவடைந்துள்ளதாக நடிகர் தனுஷ் தன்னுடைய ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
பரியேறும் பெருமாள் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் தனுஷை வைத்து இயக்குநர் மாரி செல்வராஜு இயக்கி வருகிறார். கலைப்புலி தாணு இப்படத்தை தயாரித்துள்ளார்.
படம் ஏப்ரலில் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில், கர்ணன் படத்தின் டப்பிங் பணிகளை முடித்துக்கொடுத்துள்ளார் தனுஷ். இதனை படக்குழு உற்சாகமுடன் அறிவித்திருக்கிறது. படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சியின் படத்தையும் அவர் ஷேர் செய்து, ‘விரைவில் கர்ணனின் குரலை கேட்பீர்கள்’ என்றும் குறிப்பிட்டுள்ளார். அந்தப் படம் பார்ப்பதற்கே மிகவும் எமோஷனாக ஆக்ரோஷமான காட்சியின் பின்னணியில் இடம்பெற்றதாக தெரிகிறது. அத்துடன், யானை மற்றும் வாள் ஒன்றி சிம்பிளையும் பதிவிட்டுள்ளார். அதுவும் படம் தொடர்புடையதாகவே தெரிகிறது.
#karnan dubbing completed. You WILL hear his voice ? ? pic.twitter.com/T2Vkz32bky
Loading More post
சசிகலா இணைப்பு விவகாரம் : இபிஎஸ்–ஓபிஎஸ் உடனான பேச்சுவார்த்தையில் அதிருப்தியடைந்த அமித்ஷா
யார், யாருக்கெல்லாம் தபால் ஓட்டு : தேர்தல் ஆணையம் விளக்கம்
’நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு’ - எல்.கே சுதீஷ் பதிவு!
ஐயூஎம்எல் 3, மமக 2 - திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கையெழுத்து!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?