இங்கிலாந்து கிரிக்கெட் அணி நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. சென்னையில் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வென்றுள்ளது.
இந்நிலையில் சென்னை டெஸ்டின் நான்காம் நாள் ஆட்டத்தின் கடைசி செக்ஷனில் புஜாராவிற்கு எதிராக இங்கிலாந்து அணியின் ஃபீல்டிங் பிளேஸ்மெண்டை தான் கேலி செய்துள்ளார் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் மார்க் வாஹ்.
“இந்த ஃபீல்டிங் குறித்து யாரேனும் என்னுடன் பேச முடியுமா? ஆட்டம் முடிய ஐந்து நிமிடங்கள் மட்டுமே உள்ள நிலையில் இந்தியா 385 ரன்களை எடுத்தாக வேண்டும். அதுவும் புஜாரா ஸ்ட்ரைக்கில் உள்ளார். எதிர்முனையில் டாம் பெஸ் பந்து வீசுகிறார்” என மார்க் வாஹ் ட்வீட்செய்துள்ளார்.
Can anyone talk me through this field with Pujara on strike to Dom Bess 385 runs in front with 5 mins to go.?♂️ pic.twitter.com/s279NyNLNY — Mark Waugh (@juniorwaugh349) February 8, 2021
அவர் இங்கிலாந்து அணி பவுண்டரி லைனில் நிறுத்தியிருந்த ஃபீல்டர்களை குறித்து தான் கமெண்ட் செய்துள்ளதாக கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
Loading More post
“வன்னியர்களுக்கான இடஒதுக்கீடுதான் பாமக குறைவான தொகுதிகளை பெறக்காரணம்” - அன்புமணி பேட்டி
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
அரசு பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்
"அதிகாரம், பண பலத்திற்கு முன்னால் யாராலும் தாக்கு பிடிக்க முடியாது" - ராகுல் காந்தி
தமிழக தேர்தல்: முடிவானது அதிமுக - பாமக தொகுதி பங்கீடு!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி