இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக 227 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளது. இதன் மூலம் 4 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வியை சந்தித்துள்ளது. அதுவும் இந்திய கேப்டன் கோலியின் தலைமையின் கீழ் இந்திய அணி தொடர்ச்சியாக நான்கு டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது.
கடைசியாக 2016 - 17 சீசனில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற பூனே டெஸ்டில் இந்தியா 333 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதே போல கோலியின் தலைமையின் கீழ் இந்தியா நியூசிலாந்து அணிக்கு எதிராக 2 டெஸ்ட், ஆஸ்திரேலியா (1 டெஸ்ட்) மற்றும் இங்கிலாந்து (1 டெஸ்ட்) என நான்கு போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது.
ENGLAND WIN ?
An all-round performance by the visitors has given them a 227-run victory over India.
The lead the four-test series 1-0!#INDvENG ➡️ https://t.co/gnj5x4GOos pic.twitter.com/luS7HAcWIm— ICC (@ICC) February 9, 2021Advertisement
இந்திய அணி இந்த தொடரில் எஞ்சியுள்ள மூன்று டெஸ்ட் போட்டிகளையும் கவனத்துடன் விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
Loading More post
சூடுபிடிக்கும் தொகுதி பங்கீடு.. இலங்கைத் தமிழர்கள் போராட்டம்.. முக்கியச் செய்திகள்!
60 வயதை கடந்த 1.25 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
கள்ளச்சாராயம் காய்ச்சினால் தூக்குத் தண்டனை... பஞ்சாப் அரசு முடிவு
சசிகலா இணைப்பு விவகாரம் : இபிஎஸ்–ஓபிஎஸ் உடனான பேச்சுவார்த்தையில் அதிருப்தியடைந்த அமித்ஷா
யார், யாருக்கெல்லாம் தபால் ஓட்டு : தேர்தல் ஆணையம் விளக்கம்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?