சுமார் 23 மணி நேரம் கார் பயணம் மேற்கொண்டு பெங்களூருவில் இருந்து சென்னை வந்த சசிகலா, முதலில் ராமாவரத்தில் உள்ள முன்னாள் முதல்வரும் அதிமுக நிறுவனருமான எம்ஜிஆரின் இல்லத்துக்கு சென்றார். அங்கு திரண்டிருந்த தொண்டர்கள், பல்வேறு பழங்களால் 15 அடி உயரத்தில் வடிவமைத்திருந்த 600 கிலோ எடையுள்ள மாலையுடன் வரவேற்றனர்.
எம்ஜிஆர் இல்லத்தில் உள்ள அவரது உருவப்படத்துக்கு சசிகலா மலர் தூவி மரியாதை செலுத்தினார். அடுத்து, அங்குள்ள எம்ஜிஆரின் உருவச்சிலைக்கு அவர் மாலை அணிவித்தார். இதையடுத்து தியாகராய நகர் ஹபிபுல்லா சாலையில் உள்ள இல்லத்திற்கு சசிகலா சென்றார்.
Loading More post
"கலப்படமில்லாத காங்கிரஸ்காரர்!" - மாதவராவ் மறைவுக்கு பீட்டர் அல்போன்ஸ் புகழஞ்சலி
அரக்கோணம் இரட்டைக் கொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய விசிகவினர் மீது வழக்குப் பதிவு
ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் காலமானார்
"இசைத்துறையில் ஒழுக்கம்.. எனக்கு முன்னுதாரணமே இளைராஜாதான்!"- ஏ.ஆர்.ரஹ்மான் சிறப்பு பேட்டி
மேற்கு வங்க தேர்தல் வன்முறையில் 5 பேர் சுட்டுக் கொலை - கலவரத்திற்கு காரணம் யார்?