திமுகவின் பி டீம் தான் சசிகலாவும், தினகரனும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்
சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், ''அதிமுகவுக்கும், சசிகலாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அதிமுக கொடியை பயன்படுத்துவதை ஏற்க முடியாது. சசிகலா வருகையால் பதற்றம் தினகரனுக்கே, அதிமுகவினருக்கு அல்ல. அதிமுகவில் 'ஸ்லீப்பர் செல்' கிடையாது. ஆனால் அதிமுகவில் சில எட்டப்பன்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
திமுகவின் பி டீம் தான் சசிகலாவும், தினகரனும். சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும். சசிகலாவை இணைக்கவோ, அதிமுக-அமமுக இணையவோ 100% வாய்ப்பில்லை. அதிமுகவில் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், தலைமை நிர்வாகிகள் ஒருமித்த கருத்துடன் உள்ளனர்'' என்றார்.
Loading More post
சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் ஆன்லைன் மூலம் மட்டுமே வழக்கு விசாரணை!
மீண்டும் ஈ.வெ.ரா சாலையான கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு - நள்ளிரவில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கொட்டித் தீர்த்த கோடை மழை!
“மே.வங்கத்தில் மீதமுள்ள 4 சுற்று வாக்குப்பதிவை ஒரேநாளில் நடத்துங்கள்” : மம்தா கோரிக்கை
'மாமல்லபுரம் டூ தாஹ்மகால்'- தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை மூட அரசு உத்தரவு
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்
இரண்டு மாநிலங்கள், மூன்று இடங்கள்... இது ஹனுமனின் 'பிறப்பிடம்' சர்ச்சை!
கொரோனா தீவிரம் எதிரொலி: குறைந்த விலைக்கு 'ரெம்டெசிவிர்' கிடைக்க அரசு முயற்சி!