இன்னும் சில நாட்களில் சென்னை மாநகரில் வரும் ஐபிஎல் 2021 ஆம் ஆண்டிற்கான ஏலம் நடக்க உள்ளது. அதற்காக சுமார் 1097 வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்துள்ளனர். வளர்ந்து வரும் வீரர்கள், ஐபிஎல் தொடரில் விளையாடி தற்போது அணியிலிருந்து கழட்டி விடப்பட்டுள்ள வீரர்கள் என பலரும் இந்த ஏலத்தில் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையியல், இந்த ஏலத்தில் அதிகபட்ச அடிப்படை விலைக்கு தங்கள் பெயரை பதிவு செய்துள்ளனர் சில வீரர்கள். இவர்களை ஏலத்தில் அணிகள் எடுக்க விரும்பினால் அவர்களின் ஆரம்ப விலையாக 2 கோடி ரூபாய்க்கு மேல் கேட்டாக வேண்டும்.
அவர்கள் யார் யார்?
சென்னை அணியில் விளையாடிய ஹர்பஜன் சிங், கேதார் ஜாதவ், மேக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித், ஷகிப் அல் ஹசன், மெயின் அலி, சாம் பில்லிங்ஸ், பிளான்கட், ஜேசன் ராய், மார்க் வுட், கொலின் இங்க்ராம் தான் அந்த பதினோரு வீரர்கள்.
Loading More post
தேவேந்திரகுல வேளாளர் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!
கொரோனா பரவலை குறைக்க 10 முக்கிய வழிகள்: மருத்துவர் பிரதீப் கவுர் வழிகாட்டுதல்
மகாராஷ்டிராவில் அடுத்த 15 நாட்களுக்கு ஊரடங்கு: முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவிப்பு
வேளச்சேரி வாக்குச்சாவடி எண் 92-இல் ஏப்.,17ம் தேதி மறுவாக்குப்பதிவு
ஈ.வெ.ரா. சாலை பெயர் பலகை சர்ச்சை: விளக்கமளித்த நெடுஞ்சாலைத்துறை மண்டலப் பொறியாளர்
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!