மெசேஜ் அப்பிளிக்கேஷனை உருவாக்கும் அமேசான்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பேஸ்புக், கூகுள், மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் தமது பயனர்களுக்கு சொந்தமாக மெசேஜ் அப்பிளிக்கேஷனை உருவாக்கியுள்ளது போன்று ஆன்லைன் வர்த்தகத்தில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான அமேசானும் மெசேஜ் ஆப்-ஐ உருவாக்குகிறது.


Advertisement

வாட்ஸ் அப்க்கு போட்டியாக ஹைக், கூகுள், அல்லோ என பல மெசேஜ் ஆப் வந்தாலும் இன்றும் வாட்ஸ்அப் தான் தற்போது பலரது ஹோம் ஸ்க்ரீனில், தனியொரு மெசேஜிங் ஆப்பாக உள்ளது. 

இந்நிலையில் அமேசான் 'எனி டைம்' என்ற மெசேஜ் அப்பிளிக்கேஷனை உருவாக்கியுள்ளது. இதனை அன்ராயிட், iOS சாதனங்கள் மற்றும் டெக்ஸ்டாப் கணனிகளிலும் செயற்படக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டு வருகின்றது. இதில் வாட்ஸ் அப் போன்றே ஆடியோ / வீடியோ அழைப்புகள், புகைப்பட பகிர்வு, செய்தி குறிமுறையாக்கம் (Encryption), பர்சனல் சாட், குரூப் சாட் உட்பட பல வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களை கவர்வதற்கு வியாபார உத்தியுடன் மெசேஜ் அப்பிளிக்கேஷனை உருவாக்கும் முயற்சியில் அமேசான் இறங்கியுள்ளது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement