சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.192 குறைந்துள்ளது.
சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து வருகிறது. அதன்படி நேற்று முன் தினம் ஒரு சவரன் தங்கத்தின் விலை 37,000 ரூபாய்க்கும், நேற்று 36,520 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. இந்நிலையில் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 192 ரூபாய் குறைந்து 36,328 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை நேற்று 4,565 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று 4,541ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
24 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு நேற்று 39,592 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று 39,400 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை கிராமுக்கு 4,925 ரூபாயாக உள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை 73,600 ரூபாய்க்கும் ஒரு கிராம் வெள்ளியின் விலை 73.60 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
Loading More post
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி51 ராக்கெட்!
திருப்பூர்: ஏடிஎம் இயந்திரத்தை அலேக்காக தூக்கிச் சென்ற கொள்ளையர்கள் - சிசிடிவி காட்சி!
வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல்!
சூடுபிடிக்கும் தமிழக அரசியல்களம்: சென்னையில் அமித் ஷா!
19 செயற்கைக்கோள்களுடன் இன்று விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-51..!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி