கல்லூரி உதவி பேராசிரியர் மற்றும் ஜுனியர் ரிசர்ச் பெல்லோஷிப் தகுதிக்கான யுஜிசி - நெட் தேர்வு வரும் மே மாதத்தில் 11 நாட்கள் நடத்தப்பட உள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் இதை உறுதி செய்துள்ளார். அதன்படி இந்த ஆண்டின் மே மாதத்தில் 2, 3, 4, 5, 6, 7, 10, 11, 12, 14 & 17 ஆகிய தேதிகளில் நெட் தேர்வு நடத்தப்பட உள்ளது.
கம்யூட்டர் மூலமாக இந்த தேர்வு நடக்கிறது. இரண்டு தாள்களாக தேர்வு நடத்தப்படும். முதல் தாளுக்கு 100 மதிப்பெண்களும், இரண்டாம் தாளுக்கு 200 மதிப்பெண்களும் கொண்டது. வழக்கமாக நெட் தேர்வு ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும். கொரோனவினால் அந்த சூழல் மாறியுள்ளது. இன்று முதல் மார்ச் 2 ஆம் தேதி வரை இந்த தேர்வை எழுத தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
?Announcement
National Testing Agency (@DG_NTA) will conduct next UGC-NET exam for Junior Research Fellowship & eligibility for Assistant Professor on 2, 3, 4, 5, 6, 7, 10, 11, 12, 14 & 17 May 2021.
Read circular attached for more info! Good luck to all participants.#UGCNET pic.twitter.com/5j1zifvjD1— Dr. Ramesh Pokhriyal Nishank (@DrRPNishank) February 2, 2021Advertisement
தேர்வுக்கான கட்டணத்தை மார்ச் 3 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.
Loading More post
“வன்னியர்களுக்கான இடஒதுக்கீடுதான் பாமக குறைவான தொகுதிகளை பெறக்காரணம்” - அன்புமணி பேட்டி
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
அரசு பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்
"அதிகாரம், பண பலத்திற்கு முன்னால் யாராலும் தாக்கு பிடிக்க முடியாது" - ராகுல் காந்தி
தமிழக தேர்தல்: முடிவானது அதிமுக - பாமக தொகுதி பங்கீடு!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி