மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து தலைநகர் டெல்லியின் எல்லையில் விவசாயிகள் போராடி வருகின்றனர். தற்போது அங்கு முள்வேலியுடன் கூடிய தடுப்புகளை பாதுகாப்பு படையினர் வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் அதை புகைப்படங்களுடன் கடுமையாக ட்விட்டரில் விமர்சித்துள்ளார் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி.
“இந்திய அரசே, பாலங்களை நிறுவுங்கள்… சுவர்களை அல்ல” என அதற்கு கேப்ஷன் போட்டுள்ளார் அவர். டெல்லியின் சிங்கு மற்றும் டிக்கிரி எல்லையில் போராடி வரும் விவசாயிகளை ஒடுக்க முள்வேலியுடன் கூடிய பேரிகார்டுகள், சிமெண்டினால் தடுப்புக்கு முன்னதாக இரும்பு ரார்டுகளும் நிறுவப்பட்டுள்ளன.
GOI,
Build bridges, not walls! pic.twitter.com/C7gXKsUJAi— Rahul Gandhi (@RahulGandhi) February 2, 2021Advertisement
கடந்த ஜனவரி 26-ஆம் தேதியன்று விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Loading More post
அதிகரிக்கும் ஆக்சிஜன் சிலிண்டர் தேவை... எந்தெந்த மாநிலங்களுக்கு எவ்வளவு என கணிப்பு
சீதாராம் யெச்சூரியின் மகன் ஆஷிஷ் யெச்சூரி கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு!
கொரோனா தடுப்பூசி இலவசம் என நான்கு மாநிலங்கள் அறிவிப்பு!
மேற்குவங்க 6-ஆம் கட்ட தேர்தல்: மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு
கொரோனா விரைவுச் செய்திகள் ஏப்.21: ஸ்டாலின் கண்டனம் முதல் தடுப்பூசி விலை உயர்வு வரை
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
கொரோனா காலம்.. உணவு முறையும், நோய் எதிர்ப்பு சக்தியும்- அரசு சித்த மருத்துவர் வழிகாட்டுதல்
தொலைதூர பயணத்தில் இரவு ஊரடங்கு நேரத்தை அணுகுவது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்
கொரோனா விதிமீறும் மக்களை நெறிப்படுத்தும் கர்ப்பிணி டிஎஸ்பி ஷில்பா - வைரலாகும் வீடியோ