சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக சிறையில் அடைக்கப்பட்டிருந்த மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா அண்மையில் சிறையிலிருந்து தண்டனை காலத்தை முடித்து விடுதையானார். விடுதலை ஆவதற்கு சில நாட்களுக்கு முன்னர் அவர் கொரோனா தொற்றினால் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலா பூரண குணமடைய வேண்டும் என்று தமிழகத்தின் துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அது அதிமுக வட்டாரத்தில் அதிர்வலைகளை எழுப்பியிருந்தது. இந்த சூழலில் “சசிகலாவிற்கு வாழ்த்து தெரிவித்தது ஏன்?” என்ற விளக்கத்தை கொடுத்துள்ளார் ஜெயபிரதீப்.
— Jayapradeep (@VPJayapradeep) January 28, 2021Advertisement
“மனிதாபிமான அடிப்படையில் சசிகலாவிற்கு ஃபேஸ்புக்கில் வாழ்த்து தெரிவித்தேன்” என அவர் விளக்கம் கொடுத்துள்ளார்.
Loading More post
கொரோனா விரைவுச் செய்திகள் ஏப்.21: ஸ்டாலின் கண்டனம் முதல் தடுப்பூசி விலை உயர்வு வரை
“மதுரை சித்திரை திருவிழா ஆலய வளாகத்திற்குள் வாகனக் காட்சியாக நடைபெறும்”-நிர்வாகம்
இருசக்கர வாகனம் தயாரிக்கும்போதே வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் - நீதிமன்றம்
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 11,681 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
கொரோனா காலம்.. உணவு முறையும், நோய் எதிர்ப்பு சக்தியும்- அரசு சித்த மருத்துவர் வழிகாட்டுதல்
தொலைதூர பயணத்தில் இரவு ஊரடங்கு நேரத்தை அணுகுவது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்
கொரோனா விதிமீறும் மக்களை நெறிப்படுத்தும் கர்ப்பிணி டிஎஸ்பி ஷில்பா - வைரலாகும் வீடியோ