[X] Close >

பிப்.2: சென்னையில் சவரனுக்கு ரூ 240 குறைந்த தங்கம் விலை

Gold-price-down-to-Rs-240-per-razor-in-Chennai

சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் குறைந்துள்ளது.


Advertisement

சென்னையில் நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு 37,000 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று அதிலிருந்து 240 ரூபாய் குறைந்து 36,760 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

image


Advertisement

நேற்று ஒரு கிராம் தங்கம் 4,625 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று 4,595 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 24 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு 39,832 ரூபாய்க்கும், கிராமுக்கு 4,979 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 76,800 ரூபாய்க்கும், ஒரு கிராம் வெள்ளி 76.80 காசுகளுக்கும் விற்கப்படுகிறது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close