[X] Close >

5 மாநில தேர்தலை குறிவைத்தே மத்திய பட்ஜெட் : திருச்சி சிவா எம்.பி

5 மாநில தேர்தலை குறிவைத்தே மத்திய பட்ஜெட் போடப்பட்டுள்ளது என்று திமுகவை சேர்ந்த எம்.பி திருச்சி சிவா தெரிவித்திருக்கிறார்.


Advertisement

ஐந்து மாநில தேர்தலை முன்வைத்தே இந்த பட்ஜெட் போடப்பட்டுள்ளது, இந்த பட்ஜெட் நிறைவேற்ற வழியேயில்லை. இது ஒரு வேடிக்கையான பட்ஜெட் என்று திமுகவை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தெரிவித்தார்

 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close