[X] Close >

பள்ளிக் கல்வித்துறையில் 100 புதிய சைனிக் பள்ளிகள் உருவாக்கப்படும்: நிர்மலா சீதாராமன்

பள்ளிக்கல்வித்துறையில் 100 புதிய சைனிக் பள்ளிகள் உருவாக்கப்படும் என்றும் தேசிய மொழிகளை மொழிபெயர்ப்பதற்கான புதிய திட்டம் உருவாக்கப்படும் என்றும் பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.  


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close