2021-22 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சரை நிர்மலா சீதாராமன், இந்தியாவின் பிராந்திய மொழிகளுக்கு ஊக்கம் கொடுக்கும் வகையில் தேசிய அளவிலான மொழிபெயர்ப்பு மிஷன் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார். தேசிய மொழிபெயர்ப்பு இயக்கம் என்ற அரசின் இந்த அறிவிப்பு மொழி ஆர்வலர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இது அனைத்து மக்களுக்குமான முன்னெடுப்பாக பார்க்கின்றார் மொழி ஆர்வலர்கள்.
FM @nsitharaman: National Language Translation Mission will be set up to further boost our regional languages#Budget2021 #AatmanirbharBharatKaBudget — DD News (@DDNewslive) February 1, 2021
> மத்திய பட்ஜெட் 2021 முக்கிய அம்சங்கள்
> மத்திய பட்ஜெட் 2021 சிறப்பம்சங்கள்
Loading More post
கொரோனா தடுப்பூசி இலவசம் என நான்கு மாநிலங்கள் அறிவிப்பு!
மேற்குவங்க 6-ஆம் கட்ட தேர்தல்: மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு
கொரோனா விரைவுச் செய்திகள் ஏப்.21: ஸ்டாலின் கண்டனம் முதல் தடுப்பூசி விலை உயர்வு வரை
“மதுரை சித்திரை திருவிழா ஆலய வளாகத்திற்குள் வாகனக் காட்சியாக நடைபெறும்”-நிர்வாகம்
இருசக்கர வாகனம் தயாரிக்கும்போதே வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் - நீதிமன்றம்
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
கொரோனா காலம்.. உணவு முறையும், நோய் எதிர்ப்பு சக்தியும்- அரசு சித்த மருத்துவர் வழிகாட்டுதல்
தொலைதூர பயணத்தில் இரவு ஊரடங்கு நேரத்தை அணுகுவது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்
கொரோனா விதிமீறும் மக்களை நெறிப்படுத்தும் கர்ப்பிணி டிஎஸ்பி ஷில்பா - வைரலாகும் வீடியோ