[X] Close >

75 வயதுக்கு மேற்பட்டோர் வருமான வரி செலுத்த தேவையில்லை!- பட்ஜெட் 2021-ல் அறிவிப்பு

The-75-year-old-does-not-pay-income-tax

75 வயதானவர்கள் வருமான வரி செலுத்த வேண்டாம் என மத்திய பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.


Advertisement

ஓய்வூதியம், வட்டியை மட்டுமே நம்பியுள்ள 75 வயதுக்கு மேற்பட்டோர் வருமான வரி தாக்கல் செய்ய தேவையில்லை. வெளிநாடு வாழ் இந்தியர்கள் தாயகம் திரும்பும்போது இரட்டை வரி விதிப்புக்கு ஆளாவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

> மத்திய பட்ஜெட் 2021 முக்கிய அம்சங்கள்


Advertisement

> மத்திய பட்ஜெட் 2021 சிறப்பம்சங்கள்

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close