சுயசார்பு சுகாதாரத் திட்டத்திற்கு ரூ.64,180 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
2021 - 2022 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் வாசித்து வருகிறார். அதில், “சுகாதாரத்துறைக்கான நிதி இந்த பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சுயசார்பு சுகாதாரத்திட்டத்திற்கு ரூ.64,180 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 54.184 கோடி மதிப்பீட்டில் பிரதமரின் சுயசார்பு சுகாதாரத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
சுயசார்பு இந்தியா திட்டத்தை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான அம்சங்கள் இந்த பட்ஜெட்டில் உள்ளன. தற்காப்பு, குணப்படுத்துதல், சரியான சிகிச்சை அளித்த ஆகிய 3 விஷயங்களில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
1.41 லட்சம் கோடியில் நகர்புற தூய்மை இந்தியா திட்டம் அறிமுகப்படுத்தப்படும். சுற்றுப்புற சூழல் பாதுகாப்பை உறுதி செய்ய பழைய வாகனங்களை திரும்ப பெறும் கொள்கை அறிமுகம். இந்தியாவில் உலக சுகாதார அமைப்பின் கிளை தொடங்கப்படும்.” எனத் தெரிவித்தார்.
> மத்திய பட்ஜெட் 2021 முக்கிய அம்சங்கள்
Loading More post
சூடுபிடிக்கும் தொகுதி பங்கீடு.. இலங்கைத் தமிழர்கள் போராட்டம்.. முக்கியச் செய்திகள்!
60 வயதை கடந்த 1.25 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
கள்ளச்சாராயம் காய்ச்சினால் தூக்குத் தண்டனை... பஞ்சாப் அரசு முடிவு
சசிகலா இணைப்பு விவகாரம் : இபிஎஸ்–ஓபிஎஸ் உடனான பேச்சுவார்த்தையில் அதிருப்தியடைந்த அமித்ஷா
யார், யாருக்கெல்லாம் தபால் ஓட்டு : தேர்தல் ஆணையம் விளக்கம்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?