[X] Close

ஐந்து ஸ்மார்ட்போன்களை லான்ச் செய்யும் சாம்சங் நிறுவனம்!

Subscribe
Soon-Samsung-Company-Planned-to-Launch-Five-new-Smartphone-Models

சாம்சங் நிறுவனம் விரைவில் ஐந்து புதிய ஸ்மார்ட்போன்களை சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளது. இது அந்நிறுவனத்தின் வெவ்வேறு நாடுகளின் அதிகாரபூர்வ தளங்களில் உறுதி செய்யப்பட்டுள்ளது.


Advertisement

கேலக்சி F12, கேலக்சி F62, கேலக்சி M02, கேலக்சி A52, கேலக்சி A72 என ஐந்து மாடல்களை சாம்சங் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த போன்கள் அனைத்தும் பட்ஜெட் விலையில் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

கேலக்சி F12 மற்றும் கேலக்சி F62 போன்களை இந்தியாவில் பிளிப்கார்டுடன் சேர்ந்து சாம்சங் அறிமுகம் செய்ய உள்ளதாம். அதேபோல வரும் பிப்ரவரி 2 முதல் M02 ஸ்மார்ட்போனும் இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. ஆஸ்திரியாவில் A52 5ஜி மாடலும், தாய்லாந்து மற்றும் கரீபியன் தீவில் A72 மாடலும் அறிமுகமாக உள்ளதாம். image


Advertisement

இதில் கேலக்சி F12 மற்றும் கேலக்சி F62 ஸ்மார்ட் போன்கள் இந்தியாவில் மட்டும் பிரத்யேகமாக லான்ச் ஆகிறதாம். 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close