இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் பழனி கோயிலில் சாமிதரிசனம் செய்தார். பழனி முருகன் கோயிலில் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தினார்.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியின் சார்பாக பங்கேற்று அபாரமாக விளையாடிய கிரிக்கெட் வீரர் நடராஜன் இன்று பழனி கோயிலுக்கு சென்றார். சேலத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீர்ர நடராஜன் இன்று காலை பழனி அடிவாரத்தில் உள்ள முடிக்கொட்டகையில் மொட்டை அடித்து, ரோப்கார் வழியாக மலைக்கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் பழனி கோயிலுக்கு வருகை தந்தது குறித்து தகவலறிந்து ஏராளமான பொதுமக்கள் அவரை காண குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் நடராஜனுடன் செல்ஃபி எடுத்துக்கொள்ள முட்டி மோதியதால் ரோப்கார் நிலையத்தில் இருந்து வெளியே வரமுடியாமல் திணறிய நடராஜனை அவரது நண்பர்கள் பாதுகாப்பாக காரில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.
Loading More post
கொரோனா தடுப்பூசி இலவசம் என நான்கு மாநிலங்கள் அறிவிப்பு!
மேற்குவங்க 6-ஆம் கட்ட தேர்தல்: மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு
கொரோனா விரைவுச் செய்திகள் ஏப்.21: ஸ்டாலின் கண்டனம் முதல் தடுப்பூசி விலை உயர்வு வரை
“மதுரை சித்திரை திருவிழா ஆலய வளாகத்திற்குள் வாகனக் காட்சியாக நடைபெறும்”-நிர்வாகம்
இருசக்கர வாகனம் தயாரிக்கும்போதே வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் - நீதிமன்றம்
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
கொரோனா காலம்.. உணவு முறையும், நோய் எதிர்ப்பு சக்தியும்- அரசு சித்த மருத்துவர் வழிகாட்டுதல்
தொலைதூர பயணத்தில் இரவு ஊரடங்கு நேரத்தை அணுகுவது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்
கொரோனா விதிமீறும் மக்களை நெறிப்படுத்தும் கர்ப்பிணி டிஎஸ்பி ஷில்பா - வைரலாகும் வீடியோ