விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 13 ஆம் தேதியன்று வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. வசூலில் நல்ல கலெக்ஷனை ஈட்டி வருவதாக தயாரிப்பாளர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது. இந்நிலையில், இந்த படம் OTT தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வந்தன. தொடர்ந்து ஓடிடியில் வெளியிடக் கூடாது என்று அதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் தரப்பில் எதிர்ப்புகளும் கிளம்பின.
இந்நிலையில் ‘மாஸ்டர்’ OTT வெளியீடு விவகாரத்தில் தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர் தரப்புக்கும் இடையே சுமூக உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மூன்றாவது வார வசூலை தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தகர்கள் பிரித்துக் கொள்ள தயாரிப்பாளர் அனுமதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இனி வெளியாகும் படங்களை 30 நாட்களுக்கு பிறகே OTTயில் வெளியிடப்படும் என்று இருதரப்புக்கும் இடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
Loading More post
டிக்டாக் பிரபலம் உயிரிழப்பு விவகாரம்: பதவியை ராஜினாமா செய்தார் சிவசேனா அமைச்சர்
"தமிழ்நாட்டிலேயே ரொம்ப நல்ல டீ இது"-ருசித்து பாராட்டிய ராகுல்காந்தி
அசாம்: கோயில் வழிபாட்டுடன் நாளை பரப்புரையை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி
9 சீரிஸ் மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ்
இனப்படுகொலை குற்றத்திலிருந்து இலங்கையை காப்பாற்றும் வகையில் தீர்மானம்: சீமான் கண்டனம்
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி