5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் ஜனவரி 31-ல் நடைபெறும் என அரசு அறிவித்துள்ளது.
போலியோ நோயை ஒழிக்கும் விதமாக குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் இந்தாண்டு 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் ஜனவரி 31-ல் நடைபெறும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதற்காக தமிழகத்தில் 43,051 முகாம்கள் ஏற்படுத்தப்பட உள்ளன. காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து போட்டுக்கொள்ளலாம். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்ட, கொரோனா பாதிக்காத குழந்தைகள் போலியோ சொட்டு மருந்து போட்டுக்கொள்ளலாம். அதேசமயம் தற்போது கொரோனா அறிகுறிகள் இருக்கும் குழந்தைகள் சொட்டு மருந்து போடுவதை தவிர்க்க வேண்டும் என தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
Loading More post
"20 லட்சம் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு உடனே தேவை" - பிரமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
இதுவரை இல்லாத அளவில் இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 3.32 லட்சம் ஆக உயர்வு
டெல்லி: ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் 24 மணிநேரத்தில் 25 நோயாளிகள் பலி; அபாயத்தில் 60 பேர்
ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாமா? - கருத்துக்கேட்பில் வாக்குவாதம்
"கொரோனா 2-ஆம் அலையில் நுரையீரல் பாதிப்புகள் முன்கூட்டியே தொடக்கம்"- மருத்துவர்கள்
கோவிஷீல்டு விலை உயர்வு: கொரோனா தடுப்பூசி சந்தையில் பொதுமக்களுக்கு சுமையா? - ஒரு பார்வை
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை
காரை விற்று மக்களுக்கு உதவி... மும்பையின் 'ஆக்சிஜன் மேன்' ஷாஹனாவாஸ்!
’cowin’... 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பதிவுசெய்யும் முறை