ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை அரசு திறக்கலாம்; ஆனால், பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தை நினைவில்லமாக மாற்றி, தமிழக அரசு நாளை திறக்கிறது. ஆனால் ஜெயலலிதா இல்லத்தை அரசுடைமையாக்கியதை எதிர்த்து ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, ஜெ.தீபக் வழக்கு தொடர்ந்தனர். அதில் வேதா இல்ல பொருட்களை முழுமையாக மதிப்பீடு செய்யாமல் அரசு அவசரமாக கையகப்படுத்தியுள்ளதாக தீபக் குற்றம்சாட்டியிருந்தார். மேலும் நினைவு இல்லமாக மாற்றுவது குறித்து மறுபரிசீலனை செய்ய நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்ததையும் எடுத்துரைத்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சேசஷாயி, சென்னை போயஸ் கார்டனில் அரசுடைமையாக்கப்பட்ட ஜெயலலதா நினைவு இல்லத்தை திறக்க தடையில்லை; ஆனால் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கக்கூடாது என உத்தரவிட்டுள்ளார்.
Loading More post
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு!
கூட்டணிக் கட்சிகள் கேட்கும் இடங்களை எல்லாம் கொடுத்துவிட முடியாது -ஆர்.எஸ்.பாரதி
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
வாஷிங்டன் சுந்தர் அரை சதம் - 2ம் நாள் முடிவில் இந்திய அணி 294 ரன்கள் குவிப்பு
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?
கேரளாவில் கட்சி மாறும் நிர்வாகிகள்... சமூக நீதியை உறுதிப்படுத்த தவறியதா காங்கிரஸ்?!
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
அப்பாஸ் சித்திக்: மேற்கு வங்க அரசியலின் புது வரவு... யாருக்கு லாபம்?