சாம்சங் நிறுவனத்தின் A02 ஸ்மார்ட்போன் சத்தமில்லாமல் வெளியாகியுள்ளது. இப்போதைக்கு இந்த போன் தாய்லாந்தில் விற்பனையாகி வருகிறது. அங்குள்ள சாம்சங் நிறுவனத்தின் அதிகாரபூர்வ வலைதளத்தில் இந்த போன் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. பட்ஜெட் விலையில் அறிமுகமாகி உள்ள இந்த போன் நிச்சயம் பெருவாரியான மக்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தாய்லாந்தின் பாட் கரன்சியில் இதன் விலை 2999 THB ஆகும். இந்திய ரூபாயில் இதன் மதிப்பு உத்தேசமாக 7300 ரூபாய். 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் இதில் இடம்பெற்றுள்ளது. 3ஜிபி ரேம் போனின் விலையில் மாற்றம் இருக்குமாம். சர்வதேச சந்தையில் இந்த போன் எப்போது அறிமுகமாகும் என்பது சஸ்பென்ஸாக உள்ளது. நான்கு வண்ணங்களில் இந்த போன் வெளியாகியுள்ளது.
ஆண்ட்ராய்டு 10இல் இயங்கும் இந்த போனில் Infinity-V டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது. 5000 மில்லியாம்ப் பேட்டரி, மைக்ரோ USB போர்ட் இதில் இடம்பெற்றுள்ளது. 13 மெகா பிக்சல் கொண்ட ரியர் கேமரா இதில் பிரைமரி ஆப்ஷனாக கொடுக்கப்பட்டுள்ளது.
Loading More post
“மேற்கு வங்கத்தில் தேர்தல் பரப்புரைக்கு அனுமதி இல்லை!” - தேர்தல் ஆணையம்
கோவிஷீல்டு விலை உயர்வு: கொரோனா தடுப்பூசி சந்தையில் பொதுமக்களுக்கு சுமையா? - ஒரு பார்வை
தமிழகத்தில் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி - தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் 12000ஐ கடந்த தினசரி கொரோனா பாதிப்பு - 59 பேர் உயிரிழப்பு
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை
கோவிஷீல்டு விலை உயர்வு: கொரோனா தடுப்பூசி சந்தையில் பொதுமக்களுக்கு சுமையா? - ஒரு பார்வை
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை
காரை விற்று மக்களுக்கு உதவி... மும்பையின் 'ஆக்சிஜன் மேன்' ஷாஹனாவாஸ்!
’cowin’... 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பதிவுசெய்யும் முறை