[X] Close >

ஜன.27: சென்னையில் சவரனுக்கு 120 ரூபாய் குறைந்த தங்கம் விலை

Jan-27-Gold-price-drops-to-Rs-120-per-razor-in-Chennai

சென்னையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்துள்ளது.


Advertisement

சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு 37,088 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று அதிலிருந்து 120 ரூபாய் குறைந்து 36,968 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை நேற்று 4,636 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று 4,621 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

image


Advertisement

24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரனுக்கு 40,040 ரூபாயாகவும், கிராமுக்கு 5,005 ரூபாயாகவும் உள்ளது. ஒரு கிலொ வெள்ளியின் விலை, 70,800 ரூபாயாகவும், கிராம் வெள்ளியானது 70.80 காசுகளாவும் உள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close