டெல்லியில் நடைபெறும் டிராக்டர் பேரணியில் பங்கேற்று படுகாயமடைந்த விவசாயி ஒருவர் உயிரிழந்தார்.
டெல்லி ஐடிஓ பகுதியில் நடைபெற்று வரும் போராட்டத்தில் பங்குபெற்ற விவசாயிகள் மீது போலீசார் தடியடி நடத்தியுள்ளனர். டிராக்டர் பேரணியில் பங்கேற்றவர்களை கலைக்க முயன்றபோது விவசாயிகளுக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது நடைபெற்ற போலீஸ் தடியடியில் படுகாயமடைந்த விவசாயி நவ்நீத் (45 வயது) உயிரிழந்தார்.
மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக சுமார் இரண்டு மாதங்களாக டெல்லியில் போராட்டம் நீடித்து வருகின்றது. மத்திய அரசுக்கும், விவசாயிகள் சங்கத்தினருக்கும் இடையே நடந்த 12 கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், இன்று விவசாயிகள் மாபெரும் டிராக்டர் பேரணிக்கு அழைப்பு விடுத்திருந்தனர். இன்று டெல்லியில் ஆயிரக்கணக்கான டிராக்டர்களில் விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொண்டு, செங்கோட்டையை முற்றுகையிட்டனர்.
Loading More post
71 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டே நாளில் முடிவுக்கு வந்த டெஸ்ட் போட்டி
பிராந்திய மொழிகளில் மருத்துவம், பொறியியல் கல்வி பயில அனுமதி - கோவையில் பிரதமர் பேச்சு
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட உதயநிதி விருப்பமனு!
மார்ச் 7 ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் : பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு
புதுச்சேரியில் அமலுக்கு வந்தது குடியரசுத் தலைவர் ஆட்சி!
ராகுல் காந்தியின் 'வடக்கு - தெற்கு' கருத்து: அதிர்வலையும் விளைவுகளும் - ஒரு பார்வை
“இப்படியா பிட்ச் ரெடி பண்ணுவீங்க”- நரேந்திர மோடி ஸ்டேடியத்தை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்
’வடிவேலு உடல்மொழியை நினைச்சாலே பொழைச்சிக்கலாம்!’ - சிவாங்கி கலகல பேட்டி
திரையும் தேர்தலும் 7: எம்.ஆர்.ராதா தனிப்பாதை; சிவாஜியின் 'நகர்வு'; எம்.ஜி.ஆரின் எழுச்சி!