ஜீவா, அருள்நிதி இணைந்து முதல் முறையாக இணைந்து நடித்துள்ள ‘களத்தில் சந்திப்போம்’ படம் வரும் பிப்ரவரி 5 முதல் தியேட்டரில் வெளியாகிறது.
‘மாப்ள சிங்கம்’ படத்தின் இயக்குநர் ராஜசேகர் தனது இரண்டாவது படமாக இப்படத்தை இயக்கியுள்ளார். அசோக் வசனம் எழுத யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மஞ்சிமா மோகன், பிரியா பவானி சங்கர், ராதா ரவி,ரோபோ ஷங்கர் உள்ளிடோர் நடித்துள்ள இப்படத்தை சூப்பர் குட் ஃபிலிம்ஸ் சார்பில் ஜித்தன் ரமேஷ், ஜீவா உள்ளிடோர் தயாரித்துள்ளார்கள். இது, இந்நிறுவனத்தில் 90 வது தயாரிப்பு படம் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில், தியேட்டர்களில் வெளியான ‘மாஸ்டர்’ கொடுத்த வெற்றியைத் தொடர்ந்து தியேட்டர்களில் தங்களது படங்களை வெளியிட ஆர்வம் காட்டி வருகின்றன தயாரிப்பு நிறுவனங்கள். அந்த வகையில், சிபிராஜின் ‘கபடதாரி’ தைப்பூசம் அன்று வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், களத்தில் சந்திப்போம் வரும் பிப்ரவரி 5 முதல் தியேட்டர்களில் வெளியாகிறது என்று சூப்பர் குட் ஃபிலிம்ஸ் அறிவித்துள்ளது.
Loading More post
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
மார்ச் 2 முதல் வேட்பாளர் நேர்காணல் - திமுக தலைமை அறிவிப்பு
மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் பழ.கருப்பையா!
''கூட்டணி பற்றி கமலிடம் பேசினோம்; நல்ல முடிவு வரும்'' - சரத்குமார் பேட்டி
புதுக்கோட்டை: தனியார் பேருந்துகள் 3 மடங்கு கட்டணம் வசூலிப்பதாக புகார்... அதிகாரிகள் ஆய்வு!
தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
PT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்?
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'