ரசிகர் ஒருவர் தனது திருமணத்தை நடத்தி வைக்கும்படி வைத்த கோரிக்கையை ஏற்று நடிகர் சூர்யா திருமணத்தை முன்னின்று நடத்திக் கொடுத்துள்ளார்.
’சூரரைப் போற்று’ வெற்றிக்குப் பிறகு சூர்யா சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் ‘சூர்யா 40’ படத்தில் நடிக்கவிருக்கிறார். அடுத்தமாதம் இதன் படப்பிடிப்புகள் நடைபெறவுள்ள நிலையில், சூர்யா தனது ரசிகரின் திருமணத்தில் கலந்துகொண்ட புகைப்படங்களை ட்விட்டர் ட்ரெண்டிங்கில் வைரலாக்கி வருகிறார்கள், அவரது ரசிகர்கள்.
சூர்யா நற்பணி இயக்கத்தில் உள்ள வடச்சென்னையை சேர்ந்த ஹரி தீவிர சூர்யா ஃபேன். இவரது திருமணத்தை நடத்தி வைக்குமாறு ஹரி சூர்யாவுக்கு கோரிக்கை வைத்துள்ளார். அதனை ஏற்று சூர்யாவும் ஸ்வீட் சர்ப்ரைஸாக திருமணத்திற்கு வந்து தாலி எடுத்துக்கொடுத்து திருமணத்தை சிறப்பாக நடத்திக்கொடுத்துள்ளார்.
இதனை ட்ரெண்டாக்கும் ரசிகர்கள் “ரசிகரின் திருமணத்தை பெரிய நடிகர்கள் நடத்தி வைப்பார்களா? அதனால்தான், சூர்யா படத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் உயர்ந்து நிற்கிறார்’…. ஆன் ஸ்கிரீன் மட்டுமல்ல ஆஃப் ஸ்கிரீனிலும் சூர்யா அழகாக காட்சியளிக்கிறார்” என்று பாராட்டி வருகிறார்கள்.
Loading More post
''தமிழ் கற்க முயற்சிக்கிறேன்; ஆனால் கற்க முடியவில்லை'' - பிரதமர் மோடி
கொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் மு.க.ஸ்டாலின்: விருப்ப மனு தாக்கல்!
தமிழகத்தில் 2020ம் ஆண்டில் ரயில் விபத்து மரணங்கள் 57% குறைவு - ரயில்வே காவல்துறை
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி51 ராக்கெட்!
திருப்பூர்: ஏடிஎம் இயந்திரத்தை அலேக்காக தூக்கிச் சென்ற கொள்ளையர்கள் - சிசிடிவி காட்சி!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி