இலங்கை கடற்படை கப்பல் மோதி கொல்லப்பட்ட 4 மீனவர்களின் உடல்கள் இந்திய கடலோர காவல்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.
நடுக்கடலில் இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மோதி, தமிழக மீனவர்கள் நான்கு பேர் கொல்லப்பட்டனர். 4 பேரில் உடல்களும் இலங்கை கடற்கரையில் ஒதுங்கின. இலங்கையின் யாழ்ப்பாணம் அரசு மருத்துவமனையில் இவர்களது உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, காங்கேசன் துறை கடற்படை முகாமில் நேற்றிரவு கொண்டு வரப்பட்டன.
சர்வதேச கடல் எல்லையில் இலங்கை கடற்படையினர், 4 பேரின் உடல்களையும் இந்திய கடலோர காவல்படை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். சற்றுநேரத்தில் உடல்கள் தமிழகம் கொண்டுவரப்படவுள்ளது.
Loading More post
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு!
கூட்டணிக் கட்சிகள் கேட்கும் இடங்களை எல்லாம் கொடுத்துவிட முடியாது -ஆர்.எஸ்.பாரதி
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
வாஷிங்டன் சுந்தர் அரை சதம் - 2ம் நாள் முடிவில் இந்திய அணி 294 ரன்கள் குவிப்பு
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?
கேரளாவில் கட்சி மாறும் நிர்வாகிகள்... சமூக நீதியை உறுதிப்படுத்த தவறியதா காங்கிரஸ்?!
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
அப்பாஸ் சித்திக்: மேற்கு வங்க அரசியலின் புது வரவு... யாருக்கு லாபம்?