விடுதியைவிட்டு வெளியேற்றி உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை பறிப்பதாக ராஜா முத்தையா கல்லூரி நிர்வாகம் மீது போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்திருக்கின்றனர்.
கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகக் கூறி 45ஆவது நாட்களாக கடலூர் மாவட்டம் ராஜா முத்தையா கல்லூரியில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 45வது நாளாக போராட்டம் தொடரும் நிலையில் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டு மாணவர்களை கல்லூரியைவிட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தியிருக்கின்றனர்.
ஆனால் மாணவர்கள் வெளியேறாததால் நேற்று அவர்களுக்கு விடுதியில் உணவு மறுக்கப்பட்டது. எனவே தங்களுக்குக்கான உணவை அவர்களே தயார் செய்துகொண்டனர்.
இந்நிலையில் விடுதியைவிட்டு வெளியேற்றி உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளைப் பறிப்பதாக கல்லூரி நிர்வாகம் மீது தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் மாணவர்கள் புகார் கொடுத்துள்ளனர்
Loading More post
ஐயூஎம்எல் 3, மமக 2 - திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கையெழுத்து!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
திமுக - ஐயூஎம்எல், மமக கட்சிகள் இடையே கையெழுத்தானது தொகுதி பங்கீடு ஒப்பந்தம்
துணை முதல்வர் ஓபிஎஸ்-ஐ சந்திக்க நேரம் கேட்ட தேமுதிக!
கன்னியாகுமரியில் ராகுலின் படகு சவாரிக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு!
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?