மதுரையைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் தெரு நாய் ஒன்றை ரோட்டில் அடித்துக்கொல்லும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
விலங்குகளை துன்புறுத்தக்கூடாது என்பதற்காக மிருகவதை தடுப்புச் சட்டம் கொண்டு வந்தாலும் இன்னும் விலங்குகள் மீதான கொடுமைகள் நின்றபாடில்லை. அதனை நிரூபிக்கும் விதமாக மதுரையைச் சேர்ந்த விமல்ராஜ் என்ற ஆட்டோ டிரைவர் கட்டையால் நாயை மாறி மாறி அடித்து துன்புறுத்துகிறார்.
அந்த நாய் உயிர் பிழைத்து விடவேக்கூடாது என்று மீண்டும் அடித்து துன்புறுத்துகிறார். அந்த நபரின் தாக்குதலில் துடிதுடித்து இறந்துபோகிறது நாய். இறந்தபின்பு சாக்குப்பையில் கட்டி எடுத்துப்போகிறார், நாயை கொடூரமாக தாக்கும் இரக்கமற்ற அந்த நபரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.இதனை, சமூக வலைதளங்களில் பகிர்ந்து நடவடிக்கை எடுக்கச்சொல்லி முதல்வர் எடப்பாடி பழனிசாமியை டேக் செய்துள்ளனர் நெட்டிசன்கள்.
#Brutal #Killing of a #Dog in TN, This Man is now identified as
Vimal Raj, An auto driver,
Sivakami Street, Sellur, Madurai - Pls Arrest him u IPC 429 & PCA Sec 11 @tnpoliceoffl @CMOTamilNadu @Maduraidistpol1 @Mdu_CityPolice @SellurKRajuoffl @Manekagandhibjp #JusticeForDog pic.twitter.com/h99Oiso8no — Arun Prasanna G (@arun_8778) January 22, 2021
Loading More post
டிக்டாக் பிரபலம் உயிரிழப்பு விவகாரம்: பதவியை ராஜினாமா செய்தார் சிவசேனா அமைச்சர்
"தமிழ்நாட்டிலேயே ரொம்ப நல்ல டீ இது"-ருசித்து பாராட்டிய ராகுல்காந்தி
அசாம்: கோயில் வழிபாட்டுடன் நாளை பரப்புரையை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி
9 சீரிஸ் மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ்
இனப்படுகொலை குற்றத்திலிருந்து இலங்கையை காப்பாற்றும் வகையில் தீர்மானம்: சீமான் கண்டனம்
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி