[X] Close >

டயரில் தீக்கொளுத்தி யானைமீது வீசிய கொடூரம் - பதைபதைக்கும் வீடியோ காட்சிகள்

டயரில் தீக்கொளுத்தி யானை மீது வீசிய கொடூரத்தின் பதைபதைக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. 


Advertisement

நீலகிரியில் மாவநல்லா பகுதியில் 3 மாதங்களுக்கு முன்பு யானையை காட்டுக்குள் திருப்பியனுப்ப டயரில் தீவைத்து கொளுத்தி யானை மீது வீசியதில் அதன் காது, முதுகு பகுதிகளில் காயமடைந்தது. 3 மாதங்களாக முதுகில் காயங்களுடன் சுற்றித்திரிந்த யானை ஜனவரி 19ஆம் தேதி உயிரிழந்தது.

இதன் பதைபதைக்கும் வீடியோ காட்சிகள் வெளியான நிலையில், தற்போது காட்டு யானையின்மீது தீவைத்ததாக 2 பேரை வனத்துறை கைதுசெய்துள்ளது. இந்த சம்பவத்தில் ரிசார்ட் உரிமையாளர் ரைமன், பிரசாந்த் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close