கேரள மாநிலம் முண்டக்கயம் பகுதியை சேர்ந்த ரெஜி என்ற நபர் அவரது பெற்றோரை வீட்டிலிருந்த அறையில் பூட்டி வைத்ததோடு உணவும் மற்றும் மருந்துகளையும் கடந்த சில வாரங்களாக கொடுக்காமல் இருந்துள்ளார்.
இந்த விவகாரம் போலீசாரின் கவனத்திற்கு சென்ற நிலையில் ரெஜியை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து போலீசார் வயதான அந்த தம்பதியரையும் மீட்டுள்ளனர். அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது ரெஜியின் தந்தை உயிரிழந்துள்ளார். அவரது சாவுக்கு காரணம் உணவு எடுத்துக்கொள்ளாமல் இருந்தது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ரெஜியின் தாயார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்திய தண்டனைச் சட்டம் 304A கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளோம் என காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களின் பராமரிப்பு மற்றும் நலச் சட்டமும் ரெஜி மீது பாய்ந்துள்ளது.
தனது பெற்றோருக்கு ரெஜி ஏன் இந்த நரக வேதனையை கொடுத்தார் என்பது தெளிவாக தெரியவில்லை. அது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Loading More post
தமிழகத்தில் ராகுலின் பரப்புரைக்கு தடைகோரி பாஜகவின் எல்.முருகன் கடிதம்
எடப்பாடி தொகுதி வேட்பாளரை தேர்வு செய்ய தனி கவனம் செலுத்தும் திமுக!
“சென்றுவா வெற்றி நமதே! என்று அப்பா சொன்னார்” விஜய பிரபாகரன் விருப்ப மனு தாக்கல்
கேரளாவின் பாஜக முதல்வர் வேட்பாளர் மெட்ரோ மேன் ஸ்ரீதரன் - அதிகாரபூர்வ அறிவிப்பு
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் இரு மாறுபட்ட தீர்ப்பு
நிர்பந்தமா, நிதானமா? - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்!
புதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா?... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்!
முரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை