[X] Close >

சட்டப்பேரவைத் தேர்தல்: 35 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் சீமான்

2021-election-Seaman-released-a-list-of-35-candidates

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், முதலாவதாக நாம் தமிழர் கட்சி தங்கள் கட்சி சார்பில் போட்டியிடும் 35 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. 


Advertisement

image

தஞ்சையில் சீமான் தலைமையில் நடைபெற்ற விழாவில், தேர்ந்தெடுக்கப்பட்ட 35 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை சீமான் வெளியிட்டார். தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள் விழாவில் பங்கேற்று உறுதிமொழி ஏற்றனர். கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் தஞ்சை, திருச்சி, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close