மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டெண் சென்செக்ஸ் முதன்முறையாக 50 ஆயிரம் புள்ளிகளை தாண்டி புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும், பங்குச் சந்தை குறியீட்டெண் 300 புள்ளிகள் உயர்ந்து 50ஆயிரத்து 126 புள்ளிகளில் வர்த்தகமாகியது. ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், பஜாஜ் பைனான்ஸ் மற்றும் ஐசிஐசிஐ பங்குகள் ஏற்றத்துடன் வர்த்தகமாகின.
தேசியப் பங்குச்சந்தை குறியீட்டெண்ணான நிஃப்டி சுமார் 100 புள்ளிகள் அதிகரித்து 14 ஆயிரத்து 731 புள்ளிகளில் வர்த்தகமாகியது.
அமெரிக்காவின் புதிய அதிபராக பதவி ஏற்றுள்ள பைடனின் பொருளாதார மீட்பு நடவடிக்கைகள் ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட ஆசிய நாடுகளின் பொருளாதார மீட்சிக்கும் பெருமளவில் உதவும் எனக் கருதப்படுவதே பங்குச்சந்தை உயர்வுக்கான காரணமாகக் கருதப்படுகிறது.
Loading More post
மார்ச் 2 முதல் வேட்பாளர் நேர்காணல் - திமுக தலைமை அறிவிப்பு
மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் பழ.கருப்பையா!
''கூட்டணி பற்றி கமலிடம் பேசினோம்; நல்ல முடிவு வரும்'' - சரத்குமார் பேட்டி
புதுக்கோட்டை: தனியார் பேருந்துகள் 3 மடங்கு கட்டணம் வசூலிப்பதாக புகார்... அதிகாரிகள் ஆய்வு!
மநீம - சமக - ஐஜேகே கூட்டணி? கமலுடன் சரத்குமார் சந்திப்பு!
தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
PT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்?
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'