அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பைடனுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி தன்னுடைய ட்விட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “இருநாட்டின் உறவை பலப்படுத்த பைடனுடன் இணைந்து பணியாற்ற எதிர்நோக்கியுள்ளேன். சவால்களை எதிர்கொள்வதிலும், உலகளாவிய அமைதி, பாதுகாப்பை முன்னேற்ற ஒற்றுமையுடன் செயல்படுவோம். வளர்ந்து வரும் பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களில் இரு நாடுகளிடையே ஒற்றுமை உள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
The India-US partnership is based on shared values. We have a substantial and multifaceted bilateral agenda, growing economic engagement and vibrant people to people linkages. Committed to working with President @JoeBiden to take the India-US partnership to even greater heights.
அதேபோல், ராகுல் காந்தி தன்னுடைய ட்விட்டரில், “அமெரிக்காவின் ஜனநாயகத்தின் புதிய அத்தியாயத்திற்கு வாழ்த்துகள். அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கும், துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கும் வாழ்த்துகள்.
Congratulating the USA on a new chapter of their democracy.
Best wishes to President Biden and Vice-President Harris.#InaugurationDay
Loading More post
“வன்னியர்களுக்கான இடஒதுக்கீடுதான் பாமக குறைவான தொகுதிகளை பெறக்காரணம்” - அன்புமணி பேட்டி
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
அரசு பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்
"அதிகாரம், பண பலத்திற்கு முன்னால் யாராலும் தாக்கு பிடிக்க முடியாது" - ராகுல் காந்தி
தமிழக தேர்தல்: முடிவானது அதிமுக - பாமக தொகுதி பங்கீடு!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி