கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டார் ஐ.சி.எம்.ஆர் துணை இயக்குநரும், மருத்துவ நிபுணருமான பிரதீப் கவுர்.
நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்றுக்கான தடுப்பூசி போடும் பணி கடந்த 3 நாள்களாக நடைபெற்று வருகிறது. முதல்கட்டமாக கொரோனா ஒழிப்பு பணியில் ஈடுபடும் முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்தப் பணி தமிழகத்திலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று தடுப்பூசி செலுத்திக்கொண்டார். இதனையடுத்து இன்று ஐ.சி.எம்.ஆர் மருத்துவ நிபுணர் பிரதீப் கவுர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
Proud to be part of #LargestVaccineDrive to beat #COVID19! Thanks to researchers, manufacturers, trial volunteers, @MoHFW_INDIA @TNDPHPM @chennaicorp for making this ambitious vaccination program possible! #VaccinesSaveLives pic.twitter.com/AYGw34DGjA
Loading More post
வேளச்சேரி தொகுதியில் ராதிகா சரத்குமார் போட்டி
மாற்றுத்திறனாளி இளைஞருக்கு சொந்த செலவில் பைக் வாங்கிக் கொடுத்த மதுரை ஆட்சியர்!
உ.பி.யில் பயங்கரம்.. பாஜக எம்.பி. மகன் மீது துப்பாக்கிச்சூடு
டெல்லி மாநகராட்சி வார்டு இடைத்தேர்தல் -ஆம் ஆத்மி வெற்றி; பாஜக தோல்வி
பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரர் ரேஸில் அஷ்வின்!
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?