தருமபுரியில் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் அன்பழகன், திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராக வர முடியாது என பேசினார்.
தருமபுரி மாவட்ட அதிமுக சார்பில் எம்ஜிஆரின் 104-வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் தமிழக உயர்க் கல்வி மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் கே.பி அன்பழகன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசும்போது...
" இன்று கிராமசபை என சொல்லிக்கொண்டு பொய் பிரசாரம் செய்துவரும் ஸ்டாலின் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் திமுக ஆட்சிதான் கொண்டு வந்தது எனக் கூறி வருகிறார். ஆனால் 2011ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில்தான் திட்டம் நிறைவேற்றப்பட்டது.
ஸ்டாலின் முதலமைச்சராக வருவதற்கான தலையெழுத்து, அவருக்கு எழுதவில்லை. தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி தொடர சபதம் ஏற்போம்” என அமைச்சர் அன்பழகன் பேசினார்.
Loading More post
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு!
கூட்டணிக் கட்சிகள் கேட்கும் இடங்களை எல்லாம் கொடுத்துவிட முடியாது -ஆர்.எஸ்.பாரதி
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
வாஷிங்டன் சுந்தர் அரை சதம் - 2ம் நாள் முடிவில் இந்திய அணி 294 ரன்கள் குவிப்பு
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?
கேரளாவில் கட்சி மாறும் நிர்வாகிகள்... சமூக நீதியை உறுதிப்படுத்த தவறியதா காங்கிரஸ்?!
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
அப்பாஸ் சித்திக்: மேற்கு வங்க அரசியலின் புது வரவு... யாருக்கு லாபம்?