[X] Close >

மேற்கு வங்க தேர்தல்: நந்திகிராமில் போட்டியிடுகிறார் முதல்வர் மம்தா பானர்ஜி!

West-Bengal-Chief-Minister-Mamata-Banerjee-announces-she-will-fight-upcoming-assembly-elections-from-Nandigram

மேற்கு வங்க சட்டப்பேரவைத்  தேர்தலில் முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடும் தொகுதி அறிவிக்கப்பட்டுள்ளது. 


Advertisement

அடுத்த சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்நோக்கியுள்ளது மேற்கு வங்க மாநிலம்.  இந்நிலையில், மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

நந்திகிராம் தொகுதி ஏற்கெனவே திரிணாமுல் காங்கிரஸ் வசம் இருந்த தொகுதி ஆகும். சூழலை பொறுத்து பவானிப்பூர் தொகுதியிலும் போட்டியிடுவது குறித்து முடிவெடுப்பேன் என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close