ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பிரிஸ்பேனில் நடைபெற்று வரும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிப் பெற 328 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய அணியுடனான நான்காவது டெஸ்ட்டில் காபா மைதானத்தில் விளையாடி வருகிறது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 369 ரன்களும், இந்தியா 336 ரன்களும் எடுத்தன. ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 294 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து இந்தியா வெற்றிப்பெற 328 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணியின் தரப்பில் முகமது சிராஜ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இவருக்கு அடுத்து ஷர்துல் தாக்கூர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து 328 என்ற இலக்கை நோக்கி இந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மேன்கள் களமிறங்கியிருக்கிறார்கள்.
Loading More post
“வன்னியர்களுக்கான இடஒதுக்கீடுதான் பாமக குறைவான தொகுதிகளை பெறக்காரணம்” - அன்புமணி பேட்டி
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
அரசு பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்
"அதிகாரம், பண பலத்திற்கு முன்னால் யாராலும் தாக்கு பிடிக்க முடியாது" - ராகுல் காந்தி
தமிழக தேர்தல்: முடிவானது அதிமுக - பாமக தொகுதி பங்கீடு!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி