இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா மற்றும் குர்னால் பாண்ட்யாவின் தந்தை ஹிமான்ஷு பாண்ட்யா நேற்று காலமானார். அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தந்தையை இழந்து வாடும் ஹர்திக் பாண்ட்யா அது குறித்து ட்விட்டர் தளத்தில் உருக்கமான பதிவு ஒன்றை ட்வீட் செய்துள்ளார்.
My daddy
As I said to your yesterday
Your last one ride.
Now rest in peace my king
You were a Happy soul!
I will miss you everyday dad
Love you always pic.twitter.com/hUipWOdjxL — hardik pandya (@hardikpandya7) January 17, 2021
"நேற்றைய நாள்தான் உங்களுடைய கடைசி பயணம். தற்போது அமைதியாக உறக்கம் கொள்ளுங்கள். இனி தினமும் உங்களை என் மனம் தேடும். என் ராஜா அமைதியாக உறக்கம் கொள்ளுங்கள்" என ட்வீட் செய்துள்ளார் ஹர்திக் பாண்ட்யா.
Loading More post
இரண்டு மாநிலங்கள், மூன்று இடங்கள்... இது ஹனுமனின் 'பிறப்பிடம்' சர்ச்சை!
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்
போக்குவரத்து போலீசாரின் தடுப்பூசி முகாமிலேயே காற்றில் பறந்த கொரோனா விதிமுறைகள்!
பஞ்சாப் : 10ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி ஆல் பாஸ்
டெல்லியில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு: முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்
இரண்டு மாநிலங்கள், மூன்று இடங்கள்... இது ஹனுமனின் 'பிறப்பிடம்' சர்ச்சை!
கொரோனா தீவிரம் எதிரொலி: குறைந்த விலைக்கு 'ரெம்டெசிவிர்' கிடைக்க அரசு முயற்சி!