சென்னை பீர்க்கன்கரணையில் நடைபெற்ற பொங்கல் நிகழ்ச்சியில் தெலங்கானா ஆளுநர் பங்கேற்றார்.
சென்னை பீர்க்கன்கரணையில் உள்ள தனியார் பள்ளியில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா மற்றும் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மேதகு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
பின்னர், இந்த விழாவில் தமிழிசை சவுந்தரராஜன் பேசும்போது, “இங்கு, சிறுவர்கள் சிலம்பம் சுற்றுவதை பார்க்கும்போது கொரோனாவை ஓட ஓட விரட்டுவதை போன்று எனக்கு தோன்றியது. பெண் குழந்தைகளுக்கு தற்காப்புக் கலை நிச்சயம் தேவை. அனைவருக்கும் சிலம்பம் கற்று கொடுக்க வேண்டும்” என தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்தார்.
இதனிடையே தெலங்கானா ஆளுநரின் வருகையையொட்டி சாலையில் வழி நெடுகிலும் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. பேனர் சரிந்து விழுந்து சுபஸ்ரீ என்ற இளம் பெண் உயிரிழந்த பிறகு பேனர் வைக்க தடை உள்ள நிலையில், மீண்டும் பேனர் கலாசாரம் உருவெடுத்திருப்பது அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
Loading More post
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு!
கூட்டணிக் கட்சிகள் கேட்கும் இடங்களை எல்லாம் கொடுத்துவிட முடியாது -ஆர்.எஸ்.பாரதி
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
வாஷிங்டன் சுந்தர் அரை சதம் - 2ம் நாள் முடிவில் இந்திய அணி 294 ரன்கள் குவிப்பு
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?
கேரளாவில் கட்சி மாறும் நிர்வாகிகள்... சமூக நீதியை உறுதிப்படுத்த தவறியதா காங்கிரஸ்?!
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
அப்பாஸ் சித்திக்: மேற்கு வங்க அரசியலின் புது வரவு... யாருக்கு லாபம்?