சென்னை உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் இருந்து குஜராத் மாநிலம் கெவாடியாவில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலைக்குச் செல்ல 8 புதிய ரயில்களை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
'ஒற்றுமை சிலை' என்று அழைக்கப்படும் குஜராத் மாநிலம் கெவாடியாவில் உள்ள சர்தார் வல்லபாய் சிலைக்கு செல்ல தடையற்ற போக்குவரத்தை இணைப்பதற்காக சென்னை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 8 புதிய ரயில்களை பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், மகாராஷ்டிர மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே, உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், குஜராத் மாநில முதல்வர் விஜய் ரூபானி உள்ளிட்டோரும் கொடியசைத்து புதிய ரெயில்களை தொடங்கி வைத்தனர். மேலும், அகல ரயில் பாதைகள், ரயில் நிலையக் கட்டிடங்களையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.
Loading More post
சென்னையில் தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக இதுவரை 24 வழக்குகள் பதிவு
ஐபிஎல் 2021 அட்டவணை வெளியீடு: முதல் போட்டியில் மும்பை-பெங்களூரு அணிகள் மோதல்
பரீட்சையில் திரைப்பட பாடல் எழுதியதால் கிண்டல், வெளியேற்றம்: மாணவர் எடுத்த சோக முடிவு
அதிமுக - பாஜக கூட்டணி தமிழகத்தில் ஆட்சியமைக்கும்: அமித் ஷா நம்பிக்கை
தொகுதிப் பங்கீடு: அதிமுக - தமாகா இன்று 3ஆம் கட்ட பேச்சுவார்த்தை!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!